கொவிட் - 19 தொற்றுக்குள்ளானவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகளை மேலும் விஸ்தரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

ஆகவே கொரோனா வைரஸ் தொற்றுக்குரிய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக சுகாதார பிரிவை தொடர்பு கொள்ளுமாறு அவர் பொது மக்களை கேட்டுள்ளார்.

கருத்துரையிடுக

 
Top