இன்று  காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்ட  ஊரடங்கு சட்டம் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.குறித்த பகுதிகளுக்கு பிறப்பிக்கப்படும் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 9ஆம் திகதி  காலை 6.00 மணிக்கு நீக்கப்பட்டு  மாலை 4.00  ஊரடங்கு சட்டம்  தொடரும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

 
Top