கொழும்பு, கம்பஹா, புத்தளம், களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு எதிர்வரும் 20ஆம் திகதி முதல் காலை 5 மணி தொடக்கம் இரவு 8 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.

20ம் திகதி அம்பாறை மாவட்டத்தில் காலை 5 மணிக்கு நீக்கப்படும் ஊரடங்கு இரவு 8மணிக்கு மீண்டும் அமுல் படுத்தப்பட வேண்டும் . எனினும்  அக்கரைப்பற்று  பொலிஸ்  பிரிவில்  ஊரடங்கு உத்தரவு  நீக்கப்படமாட்டாது

கருத்துரையிடுக

 
Top