பிரிட்டன் சுகாதார செயலாளர் மாட் ஹான்கொக்கிற்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், அவர் தனது வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் உள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

கருத்துரையிடுக

 
Top