கொரோனா கொவிட்-19 நோயினால் பீடிக்கப்பட்டு உயிரிழந்தவரின் இறுதி கிரியைகள் சர்வதேச தனிமைப்படுத்தல் முறைகளுக்கு அமைய நடைபெறும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.


கொழும்பு ஐடிஎச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக தேசிய வைத்தியசாலைப் பணிப்பாளர் நாயகமும், விசேட வைத்தியர் அனில் ஜாசிங்ஹ நேற்று தெரிவித்திருந்தார்..
மாரவில பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதான இவர் ,இலங்கையில் 'கொரோனா வைரஸ்' தொற்றுக் காரணமாக மரணமான முதலாவது நபர் என்பது குறிப்பிடத்தகது

கருத்துரையிடுக

 
Top