"கொரோனா கொவிட் 19" வைரஸ் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் பொருட்டு பாதுகாப்பு படையினர் பாரிய அர்ப்பணிப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர் . விசேட அதிரடிப்படை,பொலிஸாரின் ஒத்துழைப்புடன் கல்முனை மாநகர சபையின் அனுசரணையுடன் கல்முனை நகரத்தை சுத்திகரித்து தொற்று நீக்கி தெளிக்கும் நடவடிக்கை இடம் பெற்றது. கல்முனை பஸ் தரிப்பு நிலையம் ,மக்கள் ஒன்று கூடும் இடங்கள் சுத்திகரிக்கப்படுவதைக்காணலாம்


கருத்துரையிடுக

 
Top