கொரோனா வைரஸ் (கொவிட் 19) பரவலில் அதிக அவதானம் நிறைந்த மாவட்டங்களாக கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.


அதன்படி, குறித்த மாவட்டங்களுக்கு மீள் அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கருத்துரையிடுக

 
Top