புதிய அரசாங்கத்துக்கான இராஜாங்க அமைச்சர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை நியமிக்கப்படுவார்கள் என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
புதிய அமைச்சரவை பதவிப்பிரமாண நிகழ்வு இன்று (22) காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நியமிக்கப்படவுள்ள இராஜாங்க அமைச்சர்களுடன் ஒன்றிணைந்து பணியாற்றுமாறு புதிததாக நியமிக்கப்பட்ட அமைச்சரவை அமைச்சர்களிடம் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

கருத்துரையிடுக

 
Top