சஜித் பிரேமதாச விஷேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நாளை (21) நடத்தவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இன்று (20) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாச நாளை ஊடகங்களை மற்றும் மக்களை சந்திப்பதற்கு எதிர்ப்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையாமான சிறிகொத்தவில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

 
Top