தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம் அதாஉல்லா அன்று தைரியமாகச் சொன்னார் பயங்கரவாதிகள் அழிக்கப்பட வேண்டும்
என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்தாவால் அழிக்கப்பட்டது.

வடக்கு கிழக்கு பிரிக்கப்பட வேண்டும் என்றார் பிரிந்தது .
முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்தவும் மைத்த்ரியும் இணைய வேண்டும் என்று முதன் முதலில் அறைகூவல் விடுத்தார் அதுவும் நடந்தது .
கோத்தபாய பெரும்பான்மை வாக்குகளால் வெற்றியடைவார் என்றார் அவர் சொன்னது போன்றே கோத்தபாய அவர்கள் ஜனாதிபதி எனும் மகுடத்தை சூட்டிக் கொண்டார் .
அன்று இருந்து சொல்லிவருகின்றார் பிரதமர் ரணிலின் ஆட்சி இல்லாமல் செய்யப்பட வேண்டும் .
இன்று அதுவும் இனிதே நடந்தாகிவிட்டது.
அதாஉல்லா அவர்கள் சொல்வது போன்று எண்ணம் தான் வாழ்வு .

கருத்துரையிடுக

 
Top