எதிர்வரும் 16ஆம் திகதி நடை பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் 76 வாக்களிப்பு நிலையங்களை கண்காணிப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்களுக்கு பெப்ரல் அமைப்பின் ஏற்பாட்டில்கடந்த சனிக்கிழமை பயிற்சி செயலமர்வு இடம் பெற்றது . பெப்ரல் அமைப்பின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் கே.சத்தியநாதன் தலைமையில் பயிற்சி செயலமர்வு இடம் பெறுவதையும் கலந்து கொண்ட கண்காணிப்பாளர்களையும் கம்போடியநாட்டு தேர்தல் கண்காணிப்பாளரையும் படங்களில் காணலாம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துரையிடுக