தங்களிடம் வாள்கள் மற்றும் கூரிய ஆயுதங்கள் இருந்தால் அதனை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

இன்று அல்லது நாளை தங்களிடம் உள்ள ஆயுதங்களை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

கருத்துரையிடுக

 
Top