கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் குண்டுகளை வெடிக்க வைத்து உயிரிழந்த தீவிரவாதிகள் 10 பேரின் உடல்களும் விசாரணைகள் மற்றும் பிரேத பரிசோதனை களின் பின்னர் பொலிசாரினால் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

 
Top