கடந்த 21 ஆம் திகதி நடைபெற்ற வெடிப்புச் சம்பவத்தின் போது, தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் உயிரிழந்த பல நூற்றுக்கும் மேற்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக தேசிய துக்கம் தினம் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது. 


அதன் அடிப்படையில், கல்முனை மாநகர சபை  சேவைப்பிரிவில்  மரணித்தோருக்கான மரியாதை நடை பெற்றது 

கருத்துரையிடுக

 
Top