அரச கணக்காய்வுக் குழுவின் (COPA-Committee on Public Accounts) தலைவராக லசந்த அழகியவன்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான இவர், இக் குழுவின் தலைவராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

 
Top