ஜனாதிபதியின் விசேட திடத்தின் கீழ் கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட  போதை ஒழிப்பு வாரத்தின் இறுதிநாள் நிகழ்வான இன்று  வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் விழிப்புணர்வு செயலமர்வு இடம் பெற்றது

லாபிர் வித்தியாலய அதிபர் வை.எல்.பஷீர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பாடசாலையில் நடைபெற்ற போதை ஒழிப்பு திட்டத்தின் நடை பெற்ற  நிகழ்வில்  ஊடகவியலாளர்களுக்கு  விழிப்புணர்வு பிரசுரங்கள்  வழங்கப்பட்டன .அதிபர் உட்பட பிரதி அதிபர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர் .

நேற்று வியாழக்கிழமை அரசியல் பிரமுகர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு நடைபெற்றது  
கருத்துரையிடுக

 
Top