தேசிய ஒருமைப்பாடு அரசகரும  மொழிகள் சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசனின்  நிதி ஒதுக்கீட்டில் பாண்டிருப்பு மறுமலர்ச்சி சனசமூக நிலையத்தில் பாண்டிருப்பு பொது நூலகத்துக்கான அடிக்கல்  நடு வைபவம் நேற்று முன்தினம் (30) மறுமலர்ச்சி சனசமூக நிலைய தலைவர் பா.செ .புவிராஜா தலைமையில் நடை பெற்றது  அதிதிகள் வரவேற்கப்படுவதையும் பிரதம அதி கல்முனை மாநகர சபை உறுப்பினர் அ .விஜயரத்னம் கல்முனை உதவிப் பிரதேச செயலாளர் ஜெ.அதிசயராஜ்  ஆகியோர்  உட்பட  அதிதிகள் அடிக்கல்  நடுவதையும் கலந்துகொண்டவர்களையும்  காணலாம்கருத்துரையிடுக

 
Top