கல்முனை மாநகர சபை உத்தியோகத்தர்களின் வருடத்தின் முதல்நாள் சத்தியப்பிரமாணம் இன்று மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார் தலைமையில் நடை பெற்றது .ஆணையாளர் தேசியக்கொடி ஏற்றி  ஆரம்பித்து உறுதியுரையை வாசித்தார்   தொடர்ந்து உத்தியோகத்தர்கள் சத்தியப்பிரமாணம் செய்தனர் . உத்தியோகத்தர்களுக்கு இனிப்பு பரிமாறப்பட்டதுடன்  கடந்த ஆண்டில் சிறந்த சேவை செய்த உத்தியோகத்தர்கள் கெளரவிக்கப்பட்டனர் .

நிகழ்வில் கணக்காளர் ,  செயலாளர் , வைத்திய அதிகாரி ,நிருவாக உத்தியோகத்தர் உட்பட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்


கருத்துரையிடுக

 
Top