கல்முனை திரு இருதயநாதர் கிறிஸ்தவ தேவாலய வருடாந்த ஒளி விழா ஞாயிற்றுக் கிழமை (16)நடை பெறவுள்ளது .
இருதய நாதர்  ஆலய பங்குத்தந்தை  அருட் தந்தை ஏ.ஜேசுதாசன் தலைமையில் கல்முனை இருதயநாதர் மண்டபத்தில் மாலை 3.00 மணிக்கு  நடைபெறவுள்ளது .

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கல்குடா கிறிஸ்தவ தேவாலய பங்குத்தந்தை அருட்தந்தை  எஸ்.மொறாயஸ்  கலந்து சிறப்பிக்கவுள்ளதுடன்  கெளரவ  அதிதியாக  கல்முனை உதவிப் பிரதேச செயலாளர் ரீ.ஜெ.அதிசயராஜ்  மற்றும்  கல்முனை செலான் வாங்கி உத்தியோகத்தர் ரீ.எஸ்.றினோ , ஊடகவியலாளர் யு.எம்.இஸ்ஹாக் , அருட் சகோதரி ஜீ.செல்வராணி ,அருட்சகோதரர்  ஜெ.டொமினிக் செவியோ ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளார்கள்

கருத்துரையிடுக

 
Top