மட்டக்களப்பு வலயக்கல்விப்பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள வீ.மயில்வாகனத்துக்கு  கல்முனை  வலயக்கல்விப்  பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் உட்பட  கல்முனை வலயக்கல்வி அலுவலக  உயர் அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும்  மற்றும் மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எம்.எஸ். உமர் மௌலானா உட்பட மட்டக்களப்பு மத்தி  வலயக்கல்வி அலுவலக உயர் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களும்  வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர் .

மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் வீ.மயில்வாகனம் கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தில் நீண்டகாலமாக  நிருவாக்கத்துக்குப் பொறுப்பான பிரதிக்கல்விப்பணிப்பாளராகவும் பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகத்தில் நிருவாக்கத்துக்குப் பொறுப்பான வலயக்கல்விப்  பணிப்பாளராகவும்  பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது 


கருத்துரையிடுக

 
Top