பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பில் தீர்ப்பொன்றை உடனடியாக வழங்குமாறு உயர் நீதிமன்ற பிரதம நீதியரசரிடம் ஜனாதிபதி கோரிக்கை ஒன்றை விடுக்க தீர்மானித்துள்ளார்.

சட்டமா அதிபரின் ஊடாக இந்த கோரிக்கை முன்வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாளை (11) குறித்த கோரிக்கை ஜனாதிபதி முன்வைக்க உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

 
Top