கல்முனை  மாநகர சபை உறுப்பினர் சி.எம்.முபீத்தின் வேண்டுகோளுக்கமைய  கல்வி அமைச்சினால் நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மத்திய மகா வித்தியாலய விஞ்ஞான ஆய்வு கூடத்துக்கு ஒரு தொகுதி ஆய்வு கூட உபகரணங்கள்  வழங்கி வைக்கப்பட்டுள்ளது .

கல்வி இராஜாங்க அமைச்சராகவிருந்த வீ.ராதா கிருஷ்ணனிடம் கல்முனை  மாநகர சபை உறுப்பினர் சி.எம்.முபீத் விடுத்த வேண்டுகோளுக்கமையவே   இந்த உபகரணங்கள்  பாடசாலை நிருவாக்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

 
Top