நடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான, பாடசாலைகள் ரீதியாக வெட்டுப் புள்ளிகள் வௌியிடப்பட்டுள்ளன. 

தரம் 06 இற்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்காக பாடசாலைகள் மட்டத்தில் இந்த வெட்டுப் புள்ளிகள் வௌியிடப்பட்டுள்ளன. 

சிங்கள மற்றும் தமிழ் மொழிகளுக்கு வெவ்வேறாக வெட்டுப்புள்ளிகள் வௌியிடப்பட்டுள்ளன. 

அதன்படி தமிழ் மொழி மூலமான பாடசாலைகளுக்கான வெட்டுப் புள்ளி விபரங்களை மேலே காணலாம்.

கருத்துரையிடுக

 
Top