நற்பிட்டிமுனை  பழைய   மின்சார சார சபை  வீதியில்  இன்று  ஞாயிற்றுக்  கிழமை காலை கைக்குண்டு ஒன்று  கண்டுபிடிக்கப்படுள்ளது  நற்பிட்டிமுனை யில் உள்ள  குறுக்கு வீதி யில் குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பைக்குள்  மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைக்குண்டு கல்முனை பொலிஸாரால் மீட்க்கப்படுள்ளது . கல்முனை பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த கல்முனை பொலிஸார்  கைக்குண்டை மீட்டுள்ளனர் .


கருத்துரையிடுக

 
Top