சாய்ந்தமருது பிரதேசத்தில்  சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களுக்கிடையிலான  சமுர்த்தி  வீட்டு  சீட்டிழுப்பில்  வெற்றிபெற்றவர்களுக்கான  காசோலை கையளிக்கும்  நிகழ்வு  சமீபத்தில்  சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில்  தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம். ஸாலிஹ் தலைமையில்  நடை பெற்றது.
 வெற்றியாளர்கள் இருவர்களுக்கான தலா 200000/- பெறுமதியான காசோலைகளை   சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம் .றிகாஸ்  வழங்கி  வைத்தார் 

கருத்துரையிடுக

 
Top