ஆயிரக்கணக்கான கல்விமான்களை  உருவாக்கிய ஒரு சிறந்த ஆசிரியரான பட்டிருப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் திரு ஆர். சுகிர்தராஜன் 32வருடகால கல்விச்சேவையிலிருந்து 60வது வயதில் இன்று (09) ஞாயிற்றுக்கிழமை ஓய்வு பெற்றார் .
இவர் தனது  32வருட  கல்விச்சேவையில்13வருடங்கள் ஆசிரியசேவையிலும், 19வருடங்கள் கல்விநிருவாகசேவையிலும்  அளப்பரிய பணியாற்றியுள்ளார்.

கருத்துரையிடுக

 
Top