முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கல்முனையில் பிரமாண்டமான மீலாத் விழா ஊர்வலமும் துஆ பிரார்த்தனையும்  இன்று இடம் பெற்றது.
சுன்னதுவல் ஜமாத்தினரதும் ஈராக் ஒன்றியத்தினரதும் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த மீலாத் விழா ஊர்வலம் இன்று காலை கடற்கரைப்பள்ளிவாசலில் இருந்து துஆ பிரார்த்தனையுடன் ஆரம்பித்து கல்முனை  வீதி வழியாக சென்று கல்முனை நகரை அடைந்தது
.இந்த ஊர்வலத்தில் முச்சக்கர வண்டி சாரதிகளும் வாகன உரிமையாளர்களும் கலந்து கொண்டதோடு அரபுக்கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டனர்.இதன் போது கல்முனை நகர் உட்பட அனைத்து பிரதேசங்களிலும் அன்னதான நிகழ்வூகளும் இடம்பெற்றது.கருத்துரையிடுக

 
Top