பொலிஸ் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் வழங்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. 

முன்னதாக அந்த திணைக்களம் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் கீழ் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

 
Top