முகம்மது நபி(ஸல்) அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ரபியுல் அவ்வல் மாதத்தை வரவேற்று கல்முனை முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் மினாராவில் கொடியேற்றப்பட்டது . கல்முனை கடற்கரை பள்ளிவாசலில் இருந்து உலமாக்கள் மற்றும்  பொது மக்களினால்  கொடி  பைத் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது 
கொடியேற்றப்படத்தை தொடர்ந்து மௌலிது மஜ்லிஸ் இடம்பெற்றது 
கருத்துரையிடுக

 
Top