"உதிரம் கொடுத்து உயிர் காப்போம் "கல்முனை ஸ்ரீ சத்திய சாயி நிலையத்தின் ஏற்பாட்டில் கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையுடன் இணைந்து இரத்த தான நிகழ்வு  கல்முனை ஸ்ரீ சத்திய சாயி நிலையத்தில் இடம்பெற்றது .
கல்முனை பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் யுவதிகள் பலர் இரத்த தானம் செய்தனர் 


கருத்துரையிடுக

 
Top