இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இன்று இடம்பெற்ற கலந்துரையாலின் போது ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

 
Top