பிரதியமைச்சர் மனுஷ நாணயக்கார தனது பிரதியமைச்சர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார். 

தனது பதவியை இராஜினாமா செய்த மனுஷ நாணயக்கார அலரி மாளிகையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார். 

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சராக மனுஷ நாணயக்கார அண்மையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

 
Top