ஜனாதிபதிக்கு கீழ் இயங்குகின்ற பாதுகாப்புச் சபை இன்று இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூறியுள்ளது. 


இதன்போது நாட்டில் அமைதியான நிலமையை பேணுவதற்கு முப்படைத் தளபதிகளுக்கும் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கும் ஜனாதிபதியால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

 
Top