கட்சித்தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் நாளை (23) இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாளை காலை 9 மணிக்கு இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதன்போது நாளைய நிகழ்ச்சி நிரல் தொடர்பில் கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அத்துடன் தெரிவுக்குழு உறுப்பினர்களும் நியமிக்கப்பட உள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


கருத்துரையிடுக

 
Top