வலுக்கட்டாயமாகவும் சட்டப்பூர்வமற்ற விதத்திலும் என்னை பிரதமர் பதவியில் இருந்து அகற்றுவது இலகுவான செயல் அல்ல என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

வீரகெட்டிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

 
Top