பாராளுமன்றத்தில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக சபாநாயகர் நடவடிக்கை எடுப்பார் என தங்களது கட்சி நம்பிக்கை வைத்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். 

ஐக்கிய தேசிய கட்சிக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பாதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

 
Top