பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவை பாராளுமன்றத்தின் சபை முதல்வராக நியமிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி அடுத்த பாராளுமன்ற அமர்வின் ​போது தினேஷ் குணவர்தன சபை முதல்வராக இருப்பாரென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

 
Top