பேராதனை பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞான கற்கைகள் பீட தமிழ் மாணவர்களின் ஏற்பாட்டில் நமக்காக நாம் என்ற கருப்பொருளில் சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு ஏற்பாடு செய்த இலவசக் கல்விக்கருத்தரங்கு  சனிக்கிழமை (17) நற்பிட்டிமுனை சிவசக்தி  மகா வித்தியாலயத்தில் நடை பெற்றது இதில் வளவாளர்களாக கலந்து கொண்ட  பல்கலைக்கழக மாணவர்களையும் ,பரீட்சை எழுதும் மாணவர்களையும்  அதிபர் ஆசிரியர்களையும் காணலாம் 


இக்கருத்தரங்கிற்கு சேனைக்குடியிருப்பு கணேஷா மகாவித்தியாலய மாணவர்கள், நற்பிட்டிமுனை அல் - அக்ஸா மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் , நற்பிட்டிமுனை சிவசக்தி மகாவித்தியாலய மாணவர்கள் மற்றும் நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலய மாணவர்கள் அழைக்கப் பட்டிருந்தனர்


கருத்துரையிடுக

 
Top