பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் ஹபரகட வசந்த மற்றும் மீகொட உபுல் ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர். 


குறித்த இருவரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. கொட்டாவ, ருக்மல்கம வீதியில் பொலிஸாருடன் இடம்பெற்ற துப்பாக்கி பிரயேயாகத்திலேயே குறித்த இருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

கருத்துரையிடுக

 
Top