அரசாங்கத்தில் மேலும் சில அமைச்சர்கள் இன்று -03- இரவு சத்தியப்பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.


ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலரே இவ்வாறு சத்தியப்பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

 
Top