எதிர்வரும் ஜனவரி மாதம் 5 ஆம் திகதி பொது தேர்தல் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அத்துடன் பாராளுமன்றம் எதிர்வரும் ஜனவரி மாதம் 17 ஆம் திகதி கூட்டப்படும் எனவும் தெரிவிக்கப்ப்டுகின்றது. 

பாராளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியிடப்பட உள்ளது.

கருத்துரையிடுக

 
Top