டுத்த வருடம் ஜனவரி மாதம் 5 ஆம் திகதி சனிக்கிழமை பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.


எனினும் இந்தத் தகவலை, தேர்தல்கள் திணைக்களம் மூலமாக உறுதிப்படுத்த முடியவில்லை.

கருத்துரையிடுக

 
Top