பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதனடிப்படையில் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி காலை 10 மணிக்கு பாராளுமன்றத்தை கூட்ட  ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

கருத்துரையிடுக

 
Top