பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் நிலைப்பாடு இன்று (13.11.2018)  05 மணிக்கு வழங்கப்பட உள்ளது. 

அதுவரை வழக்கு விசாரணைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக  எமது செய்தியாளர்  தெரிவிக்கிறார் 
இதேவேளை பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான வாத விவாதங்கள் நிறைவடைந்துள்ளது 

கருத்துரையிடுக

 
Top