(அரசாங்க தகவல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட நாலக்க கலுவெவ (வலது), ஜனாதிபதி செயலாளர் உதய ஆர். செனவிரத்னவிடம் (இடது) இருந்து அதற்கான நியமன கடிதத்தை பெற்றுக் கொண்டபோது)
அரசாங்க தகவல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகமாக, ஜனாதிபதியின் பதில் மேலதிக செயலாளர் நாலக்க கலுவெவ நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய, அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

கருத்துரையிடுக

 
Top