ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், 12 அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் இன்று (30) நியமிக்கப்பட்டுள்ளனர். 

அவர்களின் விபரம் பின்வருமாறு, 

ஹேமசிறி பெர்ணான்டோ - பாதுகாப்பு அமைச்சு 

டி.எம்.ஏ.ஆர்.பி திஸாநாயக்க - மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு 

ஆர்.பி. ஆரியசிங்க - வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு 

எல்.பி. ஜயம்பதி - துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சு 

கே.டி.எஸ். ருவன் சந்திர - விவசாயத்துறை அமைச்சு 

பேராசிரியர் பி.எம்.எஸ். பட்டகொட - மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு 

பத்மசிறி ஜயமான்ன - கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சு 

எச்.டி. கமல் பத்மசிறி - விளையாட்டுத்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சு 

வி. சிவஞானசோதி - புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய விவகார அமைச்சு 

கே. மாயாதுன்ன - கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சு 

எஸ்.எம். மொஹமட் - மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு 

எஸ். ஹெட்டியாராச்சி - சுற்றுலாத்துறை மற்றும் வனஜீவராசிகள் அமைச்சு

கருத்துரையிடுக

 
Top