கல்முனை  செலான்  வங்கி கிளையின் வாணி விழா வங்கி முகாமையாளர் பிறேமினி மோகன்ராஜ் தலைமையில்    இன்று  நடை பெற்றது.
 பிராந்திய முகாமையாளர் எஸ்.எஸ்.முததீச பிரதம அதிதியாக கலந்துகொண்டிருப்பதையும் விக்கினேஸ்வரன் பிரம்மின் பூசை வழிபாட்டினை நடத்துவதையும்  வாடிக்கையாளர்கள் வங்கி ஊழியர்களையும் காணலாம் 


கருத்துரையிடுக

 
Top