லங்கா சதொச நிறுவனத்தின் உதவியுடன் ஹேமாஸ்  நிறுவனம் நடத்திய போட்டி
நிகழ்ச்சியில் வெற்றிஈட்டிய  வாடிக்கையாளர்களுக்கு பரிசு வழங்கும் வைபவம்
நற்பிட்டிமுனை  ​ லங்கா சதொச விற்பனை நிலையத்தில்  அம்பாறை மட்டக்களப்பு
பிரதேச முகாமையாளர்  றிபாஸ் எம்.கலீல் தலைமையில் இன்று  (17) நடை பெற்றது.. பரிசு பெறுபவர்களையும் , முகாமையாளர் ஐ.எல்.நாஸர் ,உதவி முகாமையாளர்
ஏ.எச்.எம்.பிர்னாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.கருத்துரையிடுக

 
Top