பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் போன்ற சமூக வலைத்தளங்களின் வசதிகள் இன்று மீண்டும் வழமைக்கு திரும்பும் என்று இராஜாங்க அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த வசதிகள் 72 மணித்தியாலங்களுக்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டதாக அவர் கூறினார்.

இந்தியாவில் இடம்பெற்ற வன்முறைகளை இலங்கையில் இடம்பெற்றதாக சித்தரித்த இணையத்தளங்களும் முடக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

கருத்துரையிடுக

 
Top