சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான அமைச்சரவை அங்கீகாரமுடைய அமைச்சராக அரச நிர்வாகம், முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

இந்நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ ஆகியோர் கலந்துகொண்டனர்.

கருத்துரையிடுக

 
Top